என். வெங்கடாசலம்

img

என்றென்றும் மக்கள் மனங்களில் வீரத்தியாகி என். வெங்கடாசலம்

தஞ்சை தரணியின் தன் நிகரில்லா மக்கள் தலைவர்  தியாகி என். வெங்கடா சலம் தஞ்சைமாவட்டம்  பூதலூர் ஒன்றியம் ராயமுண்டான்பட்டியில் வாழ்ந்த நடராஜ கொடும்புரார்  என்பவரின்கடைசி மகனாக  பிறந்து  ஆதிக்க சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக  விளங்கியவர்